டிச. 19

img

இந்நாள் டிச. 19 இதற்கு முன்னால்

1927 - கக்கோரி சதி என்று குறிப்பி டப்படும் கக்கோரி ரயில் கொள்ளை யில் ஈடுபட்டதற்காக, இந்துஸ்தான் ரிப்பப்ளிக் கன் அசோசியேஷன் (எச்ஆர்ஏ) அமைப்பின் ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபகுல்லா கான், ராஜேந்திரநாத் லகிரி, தாக்கூர் ரோஷன் சிங் ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்.